Pages

November 30, 2006

கெட்ட உதாரணங்கள் யாருக்குத் தகும்?

"அவர்களில் ஒருவனுக்குப் பெண்குழந்தை பிறந்ததாக நற்செய்தி கூறப்பட்டால் அவனுடைய முகம் துக்கத்தால் கருத்து விடுகிறது. கோபத்தை விழுங்குகிறவனாகக் காட்சி தருகிறான். பெண்குழந்தை பிறந்தது என்று அவனுக்குக் கூறப்பட்ட இந்த (கெட்ட) செய்தியைப் பற்றி வெறுப்படைந்து இழிவுடன் அதை வைத்திருப்பதா அல்லது உயிருடன் அதை மண்ணில் புதைத்து விடுவதா? என்று கவலைப்பட்டு மக்கள் முன்வராது மறைந்து கொண்டே திரிவான். இவ்வாறு (தங்களுக்கு ஆண் குழந்தையும், இறைவனுக்குப் பெண் குழந்தையுமாக) அவர்கள் கூறும் தீர்மானம் மிகக் கெட்டதல்லவா? இத்தகைய கெட்ட உதாரணங்களெல்லாம் மறுமையைப் பற்றி விசுவாசமில்லாதவர்களுக்கே தகும். அல்லாஹ்வுக்கே மிக்க மேலான வர்ணணைகள் உண்டு. அவன் யாவரையும் மிகைத்தோனும் மிக்க ஞானமுடையோனுமாக இருக்கிறான்". (அல்குர்ஆன்: 16:58-60).

No comments: