Pages

February 26, 2007

முன்னுள்ள வேதங்களை உறுதிபடுத்தும் குர்ஆன்!

(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்;. இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். (அல்குர்ஆன்: 3:3)

No comments: