Pages

March 03, 2007

நரகவாதிகளைப் பற்றி....

(நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியார்களுக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம். நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர். (அல்குர்ஆன்: 2:119)

No comments: