Pages

March 14, 2007

அக்கிரமத்தை சுமந்தவனின் நாளைய நிலை!

இன்னும், நிலைத்தவனாகிய நித்திய ஜீவனான (அல்லாஹ்வுக்கு) யாவருடைய முகங்களும் (தீர்ப்பு நாளில்) பணிந்து தாழ்ந்துவிடும்; ஆகவே எவன் அக்கிரமத்தைச் சுமந்து கொண்டானோ, அவன் நற்பேறிழந்தவனாகி விடுவான். (அல்குர்ஆன்: 20:111)

No comments: