Pages

October 05, 2007

அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தோரின் நிரந்தரக் கூலி!

அதுவேதான் அல்லாஹ்வுடைய பகைவர்களுக்குள்ள கூலியாகும் - அதாவது நரகம். நம் வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் கூலியாக அவர்களுக்கு நிரந்தரமான வீடு அ(ந்நரகத்)தில் உண்டு. (அல்குர்ஆன்: 41:28)

No comments: