Pages

October 26, 2007

துன்பத்திலும் இன்பத்திலும் அல்லாஹ்வையே நோக்குதல்!

"(உலக வேலைகளிலிருந்து) நீர் ஓய்வு பெற்றதும் வணக்கத்திற்குரிய தயாரிப்பை எடுத்துக் கொள்ளும். அன்றி (துன்பத்திலும், இன்பத்திலும்) உம் இறைவனை (ஆதரவு வைத்து அவனை) யே நோக்கி நிற்பீராக!" (அல்குர்ஆன்: 94:7-8)

No comments: