Pages

December 04, 2007

முஃமின்களை எதிர்ப்போர் அறிவில்லாத மக்களே!

நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வமூட்டுவீராக உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்). (அல்குர்ஆன்: 8:65)

No comments: