Pages

December 11, 2007

அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும், எச்சரிக்கைகளையும் பரிகாசமாக எடுத்து கொள்ளும் நிராகரிப்போர்!

இன்னும், நாம் தூதர்களை நன்மாரங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அல்லாமல் அனுப்பவில்லை எனினும் காஃபிர்களோ பொய்யைக் கொண்டு சத்தியத்தை அழித்து விடுவதற்காகத் தர்க்கம் செய்கிறார்கள் - என்னுடைய அத்தாட்சிகளையும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதையும் பரிகாசமாகவே எடுத்துக் கொள்கின்றனர். (அல்குர்ஆன்: 18:56)

No comments: