Pages

December 22, 2007

அல்லாஹ்வின் அடியார்களைப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாமா?

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம் ) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன்: 18:102)

No comments: