Pages

January 06, 2008

தவறான வழியில் செல்வோரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவதில்லை

"(நபியே!) அவர்கள் நேரான வழியில் செல்ல வேண்டுமென்று நீர் எவ்வளவோ விரும்புகிறீர். ஆனால் எவர்கள் தப்பான வழியில் செல்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவதில்லை". (அல்குர்ஆன்: 16:37)

No comments: