Pages

February 13, 2008

குர்ஆனை ஓதி வருதல்! அச்சமூட்டி எச்சரிக்கை செய்தல்!

இன்னும்; குர்ஆனை ஓதி வரவும் (நான் ஏவப்பட்டுள்ளேன்); ஆகவே எவர் நேர்வழியை அடைகிறாரோ - அவர் நேர் வழியடைவது அவர் நன்மைக்கேயாகும்; அன்றியும் எவர் வழி கெடுகிறாரோ (அவருக்குக்) கூறுவீராக "நிச்சயமாக நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான்." (அல்குர்ஆன்: 27:92)

No comments: