Pages

April 25, 2008

அல்லாஹ்வின்பால் அழைப்பவருக்கு பதிலளிக்காதவரின் இயலாமை!

'ஆனால், எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்க வில்லையோ, அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்க முடியாது; அவனையன்றி அவரை பாதுகாப்போர் எவருமில்லை, அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்' (அல்குர்ஆன்: 46:32)

No comments: