Pages

August 03, 2008

மனிதனை அல்லாஹ் படைத்தது வீண் விளையாட்டுக்கா?

"உங்களை நாம் படைத்ததெல்லாம் விணாக, விளையாட்டாகத்தான் எனவும், நீங்கள் எம்மிடம் திரும்பி கொண்டு வரப்படமாட்டீர்கள் எனவும் நினைக்கிறீர்களா? சத்தியமான ஆட்சியாளன் அல்லாஹ் மிக உயர்ந்தவனாவான். அவனைத்தவிர வேறு கடவுள் இல்லை. அவன் கண்ணியமிக்க அர்ஷின் அதிபதியாவான்" (ஸூரா முஃமினூன்: 115, 116)

No comments: