Pages

August 04, 2008

நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் புரிந்தவர்களுக்கு.....

"மனிதனை நாம் மிகச் சிறந்த அமைப்பில் படைத்தோம். பின்னர் அவனை மிகத் தாழ்ந்தவனாக மாற்ற விடுகிறோம்.
நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் புரிந்தவர்களைத்தவிர, அவர்களுக்கு அறுபடாத கூலியுண்டு.
இவ்வாறிருக்க மறுமை நாளைஉம்மிடம் எது நிராகரிக்க முடியும்?
அல்லாஹ் நீதி வழங்குபவர்களிலெல்லாம் உயர்ந்த நீதி வழங்குபவனல்லவா? (ஸூரா அத்தீன் : 4-8)

No comments: