Pages

August 24, 2008

உண்மையான இஸ்லாமியர்களின் உறுதிமொழி இப்படித்தான் இருத்தல் வேண்டும்!

"(நபியே! காஃபிர்களை நோக்கி) நீர் கூறும். காஃபிர்களே நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்கவில்லை. அவ்வாறே இனியும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை இனி நீங்களும் வணங்குகிறவர்கள் அல்லர். உங்களுடைய வினைக்குரிய கூலி உங்களுக்கும், என்னுடைய செயலுக்குரிய கூலி எனக்கும் கிடைக்கும்" (அல்குர்ஆன்: 109:1-6).

No comments: