Pages

September 14, 2008

அல்லாஹ் ஒருவனையே நான் வணங்கா விட்டால் நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் சென்று விடுவேன்!

"என்னை சிருஷ்டித்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன நேர்ந்தது? அவனிடமே நீங்கள் திருப்பிக் கொண்டு வரப்படுவீர்கள். அவனையன்றி (மற்றெதனையும், எவரையும்) நான் கடவுளாக எடுத்துக் கொள்வேனா? அர்-ரஹ்மான் எனக்கு யாதொரு தீங்கிழைக்கக் கருதினால் இவற்றின் சிபாரிசு அதில் ஒன்றையுமே என்னை விட்டுத் தடுத்து விடாது. என்னை அவற்றால் விடுவிக்கவும் முடியாது. அவன் ஒருவனையே நான் வணங்கா விட்டால் நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் சென்று விடுவேன். நிச்சயமாக நான் உங்களைப் படைத்துப் போஷிப்பவனையே விசுவாசிக்கின்றேன். ஆதலால் நான் சொல்வதைக் கேளுங்கள் என்று கூறினார்" (அல்குர்ஆன்: 36:22-25)

No comments: