Pages

September 30, 2008

அல்லாஹ் மட்டுமே மறைவானவைகள் அனைத்தையும் அறிந்தவன்!

"நீர் கூறும்! அல்லாஹ் நாடினாலன்றி எனக்கு யாதொரு நன்மையோ, தீமையோ செய்து கொள்ள எனக்குச் சக்தியில்லை. நான் மறைவானவற்றை அறியக் கூடுமாயின் நன்மைகளையே அதிகம் தேடிக் கொண்டிருப்பேன். யாதொரு தீங்கும் என்னை அணுகியிராது". (அல்குர்ஆன்: 7:188)

No comments: