Pages

October 03, 2008

அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால்....

(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள்
இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன். (அல்குர்ஆன்: 21:22)

No comments: