tag:blogger.com,1999:blog-30910598.post-33280392980819270742008-03-10T15:38:00.000+03:002008-03-10T05:39:00.499+03:00அரசாட்சிக்குரியவனான அல்லாஹ்!அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் <strong>அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்</strong>; <strong>அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே,</strong> அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. <span style="color:#000099;">(அல்குர்ஆன்: 35:13)</span>Jafar Safamarvahttp://www.blogger.com/profile/04156232856555434781noreply@blogger.com