Pages

July 22, 2007

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்து அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்றவனின் புகுமிடம்!

எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு. (அல்குர்ஆன்: 4:14)

No comments: