July 24, 2007
ஒரு சிறு தீங்கும் செய்ய முடியாத குஃப்ருடைய வேகம்
"(நபியே!) குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு." (அல்குர்ஆன்: 3:176)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment