July 30, 2007
வேதத்தில் உள்ளதை மறைத்து அதைக் கொண்டு வயிறு வளர்த்தோரின் இழிநிலை!
எவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு. (அல்குர்ஆன்: 2:174)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment