August 15, 2007
தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்வது நமக்குத் தகுமானதல்ல
யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்;. அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:152)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment