September 10, 2007
அல்லாஹ்வின் சாட்சியம்!
(நபியே!) இவை அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்; நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம். (அல்குர்ஆன்: 2:252)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment