Pages

May 29, 2008

இஸ்லாமே மேலோங்கிய மார்க்கம் என்பதற்கு அல்லாஹ்வின் சாட்சி!

அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பியருளினான்; சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது. (அல்குர்ஆன்: 48:28)

No comments: