Pages

August 09, 2011

இத்தகைய செயற்பாடு உள்ளவர்களே மேன்மையான முஸ்லிம்கள்!

‘(விசுவாசிகளே!) உங்களில் ஒரு கூட்டத்தார் தோன்றி, அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைத்து, நல்லதை ஏவித் தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்கிக் கொண்டுமிருக்கட்டும். இத்தகையோர் தாம் வெற்றி பெற்றவர்கள்.’ (திருக்குர்ஆன்: 3:104)

(விசுவாசிகளே!) நன்மையான காரியங்களை செய்யும்படி (மனிதர்களை) ஏவி, பாபமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை விசுவாசிக்கின்ற நீங்கள் தாம், மனிதர்களில் தோன்றிய சமுதாயத்தார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள்.’ (திருக்குர்ஆன்: 3:110)

‘(விசுவாசிகளே!) அவ்வாறே, (ஏற்றத்தாழ்வற்ற) நடுநிலையான சமுதாயத்தினராகவும் நாம் உங்களை ஆக்கினோம். ஆகவே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு (வழிகாட்டக்கூடிய) சாட்சியாக இருப்பீர்களாக! (திருக்குர்ஆன்: 2:143)

2 comments:

Unknown said...

அஸ்ஸலாமு அழைக்கும் நண்பரே ஒவ்வொரு பதிப்புமே முத்துகள் சீரிய பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்கிறேன்

Jafar ali said...

வ அலைக்கும் ஸலாம் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! தங்களுடைய ஊக்கத்திற்கு மிக்க நன்றி சகோதரரே!