January 19, 2012
உள்ளத்தில் உதயமாகும் இறைவன் மீதான பயபக்திக்கு இதுவே மூல முதற்காரணம்!
அன்றியும், உண்மையைக் கொண்டு வந்தவரும், அவ்வுண்மையை ஏற்(று உறுதிப்படுத்து)பவர்களும் - இவர்கள் தாம் - பயபக்தியுடையவர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன்: 39:33)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment