January 23, 2012
தீர்ப்பு நாளைப்பற்றி கவலைப்படாத, நம்பாத மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தல்!
மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்। நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம். இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள். (அல்குர்ஆன்:19:39, 40)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment