Pages

January 31, 2012

இதுதான் உண்மை என்று தெரிந்தும் அதன்படி செயல்படாதவன் மனோஇச்சைக்கு அடிமையாகி விட்டான்!

“(நபியே!) நீர் அவர்களுக்கு ஒருவனுடைய (பல்ஆமிப்னு பாஊரா) சரித்திரத்தை ஓதிக் காண்பியும். அவனுக்கு நாம், நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம். எனினும் அவன் அதிலிருந்து முற்றிலும் நழுவி விட்டான். ஆகவே ஷைத்தான் அவனைப்பின் தொடர்ந்து சென்றான். அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி வழி தவறியவர்களிலாகி விட்டான். நாம் நினைத்திருந்தால் அவனை அவ்வத்தாட்சிகளின் காரணமாக உயர்த்தியிருப்போம். எனினும் அவன் இவ்வுலக இன்பத்தில் மூழ்கி தன் இச்சையைப் பின்பற்றி விட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்திற்கு ஒத்திருக்கிறது. நீர் அதைத் துரத்தினாலும் நாக்கை தொங்க விட்டுக் கொள்கிறது. விட்டு விட்டாலும் நாக்கை தொங்க விட்டுக் கொள்கிறது. இதுவே நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களுக்கு உதாரணமாகும். ஆகவே அவர்கள் சிந்தித்து ஆராய்ந்து நடக்கும் பொருட்டு இச்சரித்திரத்தை அடிக்கடிக் கூறுவீராக”. (அல்குர்ஆன்: 7:175-176)

No comments: