February 03, 2012
இயற்கையை உற்று நோக்கி இறை அத்தாட்சிகள் மூலம் ஈமானை வலுப்படுத்தல்!
மேலும், வானத்திலிருந்து (அல்லாஹ்வாகிய)நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம். நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம். அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம். அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன. அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள். (அல்குர்ஆன்: 23:18,19)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment