February 08, 2012
ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளர்கள் நடைமுறைக்கு சாத்தியமா?
எனினும், நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம். ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள். அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை. அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன். அவன் மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிபவன். எனவே அவர்கள் (அவனுக்கு) இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன். (அல்குர்ஆன்: 23:90-92)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment