February 13, 2012
இறைவேதத்தின் மூலம் ஆய்வு, சிந்தனை, நல்லுணர்வு ஆகியவைகளை வளர்த்துக் கொள்ளல்!
மேலும், (அல்லாஹ்வாகிய) நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம். நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம். இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம். எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம். நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். (அல்குர்ஆன்: 51:47,48,49)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment