Pages

February 29, 2012

அல்லாஹ்வுக்காக மட்டுமே நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டல்!

“இவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். இன்னும் ஒரு நாளையும் பயப்படுவார்கள். அதன் தீமை எங்கும் பரவியதாக இருக்கும்.” (அல்குர்ஆன்76:7)

“(நன்மைக்காக) செலவு வகையிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்த போதிலும் அல்லது நேர்ச்சையிலிருந்து நீங்கள் எதை நேர்ச்சை செய்த போதிலும் அதனை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். அன்றியும் அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் (வேறு எவரும்) இல்லை” (அல்குர்ஆன்:2:270)

No comments: