Pages

March 23, 2012

பிரபஞ்சத்தின் இறைவன் ஒருவனே என்ற அல்லாஹ், மலக்குகள், அறிவுடையோரின் சாட்சிகள்!

அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். (அல்குர்ஆன்: 3:18)

No comments: