March 27, 2012
முந்தைய வேதமுடையவர்கள் தமக்கு அனுப்பட்ட தூதர் குறித்து முஸ்லிம்களிடம் தர்க்கம் செய்தால்....?
(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; "வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று நாம் பிரார்த்திப்போம்!" என நீர் கூறும். (அல்குர்ஆன்: 3:61)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment