Pages

April 09, 2012

அல்லாஹ்வால் அருளப்பட்ட செல்வத்தை அவனுடைய வழியில் செலவு செய்ய தயக்கம் காட்டாதிருத்தல்!

வானங்கள் பூமி இவற்றின் ஆட்சி அவனுக்குரியதே! சகல காரியங்களும் (அந்த) அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும். (ஆகவே, மனிதர்களே நீங்கள்!) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசியுங்கள். அன்றி, (உங்களுக்கு முன்னிருந்தோரின் இடங்களில் உங்களை வைத்து) உங்களை அவன் எதற்கு (உரிமையுடைய) பிரதிநிதிகளாக்கினானோ அதிலிருந்து (தானமாகச்) செலவு செய்யுங்கள். உங்களில் எவர் விசுவாசங்கொண்டு தானம் செய்கின்றார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு.

அன்றி, உங்களுக்கென்ன? அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் செலவு செய்ய வேண்டாமா? வானங்கள் பூமியிலுள்ளவைகளின் அனந்தரம் அல்லாஹ்வுக்குடையதுதானே!..... (திருக்குர்ஆன்: 57:5,7,10)

No comments: