Pages

April 25, 2012

அநியாயக்காரர்களாக இருந்த நூஹுடைய (நோவா) சமூகத்தாரின் நீண்ட ஆயுட்காலம் அவர்களுக்கு பயனளித்ததா?

மேலும், திடனாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். ஆக, அவர்கள் மத்தியில் அவர் ஐம்பது குறைய ஆயிரம் ஆண்டுகள் தங்கியிருந்தார். ஆனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தமையால் அவர்களைப் பிரளயம் பிடித்துக் கொண்டது. (அப்போது) நாம் அவரையும், (அவருடன்) கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். மேலும், அதை உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (அல்குர்ஆன்: 29:14,15)

No comments: