Pages

April 27, 2012

வணங்கி வழிபட்டு தனது தேவைகளை கேட்டுப் பிரார்த்திக்க அல்லாஹ்வே தகுதியானவன்! சிலைகள் அல்ல!

அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள். நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை. ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள். அவனையே வணங்குங்கள். அவனுக்கே நன்றி செலுத்துங்கள். அவனிடத்திலேயே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 29:17)

No comments: