Pages

May 07, 2012

வானமும் பூமியும் தன்னைப் படைத்தவனின் கட்டளைக்கு கட்டுப்படுகிறது. ஆனால் மனிதனோ.......?

வானம் பிளந்துவிடும் போது- தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த வானம்) அடிபணியும் போது- இன்னும், பூமி விரிக்கப்பட்டு, அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகி விடும் போது- தனது (இறைவனின் ஆணைக்கு கட்டுப்படுவது) கடமையாக்கப்பட்டுள்ள நிலையில் தன் இறைவனின் கட்டளைக்கு (அந்த பூமி) அடிபணியும்போது. மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனிடம் சேரும்வரை முனைந்து உழைப்பவனாக உழைக்கின்றாய் - பின்னர் அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய். (அல்குர்ஆன்: 84:1லிருந்து 6வரை)

1 comment:

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

மக்களை சிந்திக்க வைபதர்காக செய்யும் தங்களின் இப்பணி நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.தங்களின் இப்பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்.தங்களின் இப்பணி தொடர என்னையும் உங்கள் தளத்திருக்கு உருப்பினராக்கிகொள்கின்றேன்....
எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....