Pages

May 19, 2012

நிராகரிப்போர்களின் எவ்வித இழப்பிடும் ஏற்றுக்கொள்ளப்படாத வேதனைமிக்க மறுமைநாள்!

நிச்சயமாக, நிராகரிப்போர்கள் - அவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தும், இன்னும் அதனுடன் அது போன்றதும் இருந்து, அவற்றை, மறுமையின் வேதனைக்குப் பகரமாக அவர்கள் இழப்பீடாகக் கொடுத்தாலும், அவர்களிடமிருந்து அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. (அல்குர்ஆன்: 5:36)

No comments: