Pages

June 21, 2012

தனக்கு முந்தைய வேதமான மூஸாவுடைய (அலை) தவ்ராத்தை மெய்ப்பிக்கும் ஈஸாவுடைய (அலை) இஞ்ஜீல்!

"எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்ப்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைப் பின்பற்றுங்கள்." (அல்குர்ஆன்: 3:50)

No comments: