எனினும் (நபியே! இந்தத் தூதுச் செய்தியை) அவர்கள் புறக்கணித்து விட்டால் (நீர் கவலையுறாதீர்). நாம் உம்மை அவர்கள் மீது பாதுகாவலராக அனுப்பவில்லை. (தூதுச் செய்தியை எடுத்துக் கூறி) எத்திவைப்பது தான் உம்மீது கடமையாகும். இன்னும், நிச்சயமாக நம்முடைய ரஹ்மத்தை - நல்லருளை மனிதர்கள் சுவைக்கும்படிச் செய்தால், அது கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கைகள் முற்படுத்தியுள்ள (பாவத்தின் காரணத்)தால் அவர்களுக்குத் தீங்கு நேரிட்டால் - நிச்சயமாக மனிதன் நன்றி கெட்டு மாறு செய்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 42:48)
July 05, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment