அவனே பொழுது விடியச் செய்பவன். (நீங்கள் களைப்பாறி) அமைதி பெற அவனே
இரவையும், காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும்
உண்டாக்கினான் – இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம்
அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். (அல்குர்ஆன்: 6:96)
July 27, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment