(அல்லாஹ்வாகிய) அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான். அவன் உங்களுக்குக்
கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரை சிலரை விடப்
பதவிகளில் உயர்த்தினான். – நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன்.
மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன். மிக்க கருணையுடையவன். (அல்குர்ஆன்:
6:165)
August 18, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment