நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்:
இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை. உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக்
கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்’
என்று கூறுகிறார்கள். இன்னும் அவர்கள், ‘இது இட்டுக் கட்டப்பட்ட
பொய்யேயன்றி வேறில்லை’ என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம் :
திருக்குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, ‘இது வெளிப்படையான சூனியமேயன்றி
வேறில்லை’ என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (அல்குர்ஆன்: 34:43)
August 06, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment