பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற
இவர்களையும், நாம் நாடினால் இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே)
தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய
இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள்
(நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள். (அல்குர்ஆன்: 7:100)
September 03, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment