இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும். நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள்கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது. (அல்குர்ஆன்: 16:13)
November 21, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment