Pages

November 26, 2012

இறை வழிபாடும், இறை அச்சமும் அல்லாஹ் ஒருவனுக்கே!

இன்னும், அல்லாஹ் கூறுகின்றான்: இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான்! என்னையே நீங்கள் அஞ்சுங்கள். வானங்களிலும், பூமியிலும் உள்ளவை(யெல்லாம்) அவனுக்கே (சொந்தமானவை). அவனுக்கே (என்றென்றும்) வழிபாடு உரியதாக இருக்கிறது. (உண்மை இவ்வாறிருக்க) அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் அஞ்சுகிறீர்கள்? (அல்குர்ஆன்: 16:51-52)

No comments: