Pages

December 12, 2012

இறை அத்தாட்சிகள் பலவகைகளை தன்னகத்தே கொண்ட இறைவனின் பூமி!

"(அல்லாஹ்வாகிய அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான். மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான். இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவர வர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்" "(அவற்றிலிருந்து) நீங்களும் புசித்து உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள். நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குத் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன." இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம். அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம். இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம். (அல்குர்ஆன்:20:53-55)

No comments: