Pages

December 09, 2012

ஹிஸ்புல்லாஹ்! (அல்லாஹ்வின் கூட்டத்தினர்)

நிச்சயமாக (முஃமின்களாகிய) உங்களுக்கு உற்ற நண்பர்கள், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், எவர் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம். அல்லாஹ்வையும் அவனது தூதரையும் முஃமின்களையும் யார் நேசர்களாக ஆக்குகிறார்களோ, அவர்கள்தாம் ஹிஸ்புல்லாஹ் (அல்லாஹ்வின் கூட்டத்தினர்) ஆவார்கள். நிச்சயமாக இவர்களே மிகைத்து வெற்றியுடையோராவார்கள். (அல்குர்ஆன்: 5:55-56)

No comments: